தமிழ்நாடு

சிசிடிவி மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கண்காணிப்பு தீவிரம்

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் விலங்குகளை வேட்டையாடும் கும்பல் மற்றும், மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்