தமிழ்நாடு

ஆடி கிருத்திகை - பக்தர்களுக்கு தடை - வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில்

ஆடி கிருத்திகையான இன்று, திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தந்தி டிவி

ஆடி 18, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய விஷேச நாட்கள் அடுத்தடுத்து வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி கிருத்திகையான இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்