தமிழ்நாடு

ஒசூர்: கேட்பாரற்று கிடந்த ஆதார் அட்டைகளை மீட்டு காவல்துறை விசாரணை

ஒசூர் அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டையை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

சானசந்திரத்தில் உள்ள ஏரி கரையில் நூற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள் கிடந்தன. இதைபார்த்த அப்பகுதி மக்கள் சிதறி கிடந்த ஆதார் அட்டைகளை கைப்பற்றி ஒசூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆய்வு செய்ததில், அந்த அடையாள அட்டைகள் அனைத்தும், சானசந்திரம் கிராமத்தில் வாழும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது என்பது தெரியவந்தது. இந்த ஆதார் அட்டைகளை ஏரிக்கரையில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து, ஒசூர் நகர வருவாய் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்