தமிழ்நாடு

ஆதார் இல்லை என மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது - பள்ளிகளுக்கு, ஆதார் ஆணையம் கடிதம்

மாணவர்கள் ஆதார் அட்டையை பெறும்வரை மற்ற அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு சேர்க்கையை அனுமதிக்கலாம் எனவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஆதார் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆதார் இல்லை என்பதால், சில பள்ளிகள் மாணவர்களை சேர்க்க மறுத்து விடுவதாகக் தெரிவித்துள்ளது.ஆதார் அட்டை இல்லை என்பதால் மாணவர்களை சேர்க்க மறுப்பது சட்டப்படி தவறானது என்று

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், மாணவர்கள் ஆதார் அட்டையை பெறும்வரை மற்ற அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு சேர்க்கையை அனுமதிக்கலாம் எனவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்