தமிழ்நாடு

தனியார் ஆலையில் இளம்பெண் தற்கொலை...

வேடசந்தூர் அருகே தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தந்தி டிவி
வேடசந்தூர் அருகே தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்த வெளிமாநிலத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் - சோனிபாய் தம்பதியர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் பஞ்சு ஆலையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சோனிபாய் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது அனில்குமாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தனியார் ஆலைகளில் வேலை செய்து வந்த சுமார் 10 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து தீவிர விசாரனையை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்