CM Vijay | சற்றும் யோசிக்காமல் CM விஜய் செய்த செயல் நெகிழ்ந்து பார்த்த இளைஞர்
#cmvijay #appointmentorder
முதலமைச்சர் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்...