தமிழ்நாடு

Kanniyakumari | "ரொம்ப கேவலமான Smell அடிச்சுது.." - காட்டு தீயாய் பரவிய ஒற்றை வீடியோ

"ரொம்ப கேவலமான Smell அடிச்சுது.."

thanthitv

Kanniyakumari | "ரொம்ப கேவலமான Smell அடிச்சுது.." - காட்டு தீயாய் பரவிய ஒற்றை வீடியோ #kanniyakumari #food #pizza #thanthitv கெட்டுப்போன பீட்சாவை வழங்கியதாக பரவிய வீடியோ - ஹோட்டலில் ஆய்வு கெட்டுப்போன பீட்சாவை வழங்கியதாக பரவிய வீடியோ - ஹோட்டலில் ஆய்வு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பிரபல பீட்சா கடையில், கெட்டுப்போன பீட்சாவை வழங்கியதாக பரவிய வீடியோவை அடுத்து, உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தில் ஆய்வு நடத்தினர். ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பீட்சா கெட்டுப் போன நிலையில், உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அது குறித்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர், பீட்சா கடையில் ஆய்வு செய்து, சோதனைக்காக மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்றுள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு