தனிஷ்க் கொள்ளை வழக்கில் திருப்பம்.. நிஷாந்த்திற்கு தேதி சொன்ன நீதிமன்றம் #tanishqrobbery #Tanishqtheft #madurai #thanthitv தனிஷ்க் நகைக்கடை வழக்கு - நிஷாந்திற்கு டிசம்பர் 4 வரை நீதிமன்றக் காவல் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்திற்கு, வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.