தமிழ்நாடு

வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்... ரத்த வெள்ளத்தில் தண்ணீர் தொட்டியில் கிடந்த பெண்

தந்தி டிவி

சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசனும் அவரது மனைவி சுகுணாவள்ளியும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஞாயிற்று கிழமையன்று, முருகேசன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற சிறிது நேரத்திலிலேயே அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் வீட்டினுள் இருந்து சத்தம் வந்ததை அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்து பார்த்தபோது தலையில் பலத்த காயத்துடன் சுகுணாவள்ளி ரத்த வெள்ளத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். உடலை கைப்பற்றிய பள்ளப்பட்டி போலீசார், கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்