தமிழ்நாடு

திடீரென சுழன்றடித்த சூறாவளி.. கொட்டித் தீர்த்த கனமழை.. சின்னாபின்னமான நகரம் | Heavy Rain

தந்தி டிவி

ஹமூன் சூறாவளியால் தென்கிழக்கு வங்கதேசத்தில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன... ரோஹிங்கியா அகதிகள் முகாமும் பலத்த சேதத்தை சந்தித்தது... மின் இணைப்பு மற்றும் இணைய தொடர்புகளும் சூறாவளியால் பாதிக்கப்பட்டன... பல முக்கிய சாலைகள் முடக்கப்பட்டன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்