தமிழ்நாடு

லேசாக ஆடை விலகியும் நேர்த்தியாக சமாளித்து நாட்டியம் ஆடி அசத்தல்

thanthitv

லேசாக ஆடை விலகியும் நேர்த்தியாக சமாளித்து நாட்டியம் ஆடி அசத்தல்

பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போது எதிர்பாராத விதமாக ஆடையின் ஒருபகுதி லேசாக விலகிய நிலையிலும், தனது நடனத்தை நேர்த்தியாக தொடர்ந்த பெண் கலைஞரின் செயல் பாராட்டை பெற்று வருகிறது...

சாதுர்யமாக உடையை ஒரு கையால் பிடித்தபடி தாளம் தப்பாமல் அவர் நடனமாடி அசத்தினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி காண்போரின் கவனத்தை ஈர்த்து வருகிறது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்