தமிழ்நாடு

Vidyasagar Song | தமிழில் மிஸ் பண்ண இந்த பாட்டு மலையாளத்தில் மெகா ஹிட்

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட பாடல் மலையாள சினிமாவில் மெகாஹிட் ஆகி, தனக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்ததாக இசையமைப்பாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். சுரேஷ்கோபி, ஜெயராம் மற்றும் மோகன்லாலின் சிறப்பு தோற்றத்தில் வெளியான "சம்மர் இன் பெத்லகம்" திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற "எத்ரையோ ஜென்மமாகி" பாடல், இன்று வரை ரசிகர்களின் பேவரட் பாடலாக உள்ளது. இந்நிலையில் இப்பாடல் முதலில் தமிழ் படம் ஒன்றுக்காக இசையமைத்தது என வித்யாசாகர் மனம் திறந்துள்ளார்.

Resto Bars | தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள்..டாஸ்மாக் நிர்வாகம் எடுத்த முடிவு?

Death | குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட பாலாஜி உயிரிழப்பு - சென்னையில் ஸ்டேஷன் முன்பு பெரும் பதற்றம்

CM Vijay | CM விஜய் போட்ட உத்தரவு.. உடனே திறக்கப்பட்ட அணை

One Nation One Election | ``6 மாதம் டைம்..’’ - ஒரே நாடு ஒரே தேர்தல்.. BIG ட்விஸ்ட்

Manamadurai School Student | பள்ளிக்குள்ளேயே +2 மாணவனுக்கு கத்திக்குத்து.. 2 மாணவர்கள் கைது