தமிழ்நாடு

ஆளாளுக்கு புடிச்ச Luxury பைக்.. ஆகா.. இதல்லவா தீபாவளி போனஸ் - உங்களுக்கு போனஸா என்ன கிடைச்சுது..?

தந்தி டிவி

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமார், கோத்தகிரி பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி மற்றும் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் ஆச்சரியமான பரிசைக் கொடுத்து அசத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் சிவக்குமார்.. அதேபோல் இந்த ஆண்டு தன்னிடம் பணிபுரியும் ஓட்டுநர் முதல் மேலாளர் வரை 15 ஊழியர்களைத் தேர்வு செய்த சிவக்குமார், அவர்களுக்குப் பிடித்தமான பைக்குகளை அறிந்து கொண்டு, அதே பைக்குகளை தீபாவளி போனசாகக் கொடுத்து அசத்தியுள்ளார்... தீபாவளிக்கு போனஸ் எப்போது வரும் என்று பலரும் காத்திருக்க... இங்கு ஒரு தொழிலதிபர் அதிரடியாக உயர் ரக பைக்குகளைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருப்பது பலரின் புருவங்களையும் உயரச் செய்துள்ளது..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்