தமிழ்நாடு

மத நல்லிணக்கத்தின் அடையாளம் - கந்தூரி நடத்தும் இந்துக்கள்

மத நல்லிணக்கத்தின் அடையாளம் - கந்தூரி நடத்தும்

thanthitv

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே விஜயநாராயணம் மேத்தப்பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா 250 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக நடைபெற்று வருகிறது. முஸ்லிம்கள் இல்லாத இந்த கிராமத்தில் இந்துக்களே முன்னின்று விழாவை நடத்துவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DMK | TVK | "மியூட் மோடில் திமுக" - வார்த்தைக்கு வார்த்தை பெயரை சொல்லி அட்டாக் செய்த தவெக

Rahul Gandhi | "கட்சியில் இனி இடமில்லை" - ராகுல்காந்தி எச்சரிக்கை

Breaking | TN Rains | Rain Alert | கொட்டும் கனமழை | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி