தமிழ்நாடு

Western Ghats | Theni | அழிவின் அறிகுறி..! அலர்ட் கொடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகள்

அழிவின் அறிகுறி..! அலர்ட் கொடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகள்

thanthitv

Western Ghats | Theni | அழிவின் அறிகுறி..! அலர்ட் கொடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகள்

தேனி மாவட்டம் வருசநாடு மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில், கடும் வறட்சியால் பசுமை நிறம் மாறி, புல்வெளிகள், செடிகள், கொடிகள் காய்ந்து சருகாகியுள்ளன. இதனால் சிறு தீப்பொறி பட்டாலும் காட்டுத்தீ வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் மற்றும் அரிய தாவரங்களை பாதுகாக்க தீவிர ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN By-Election 2026 | DMK | "அகம்பாவத்தில் ஆட்டம்.. இடைத்தேர்தலில் பெரிய முடிவு.." | திமுக ரியாக்ஷன்

By Election | TN Election | வெளியானது தமிழகமே காத்திருந்த இடைத்தேர்தல் அறிவிப்பு

Tiruchendur Temple | திருச்செந்தூரில் அனைவருக்கும் சமமான தரிசனம் | அதிரடி காட்டிய கோர்ட்

அழைப்பு விடுத்த தவெக | கம்யூ. கட்சிகள் நாளை அவசர ஆலோசனை

Highcourt | தி.மலையில் ஆந்திர பெண் போலீசாரால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு | ஹைகோர்ட் அதிரடி