தமிழ்நாடு

தொடர் விடுமுறை... பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

தந்தி டிவி

தூத்துக்குடியில் 15 நாட்களுக்கு பிறகு நாளை திறக்கவுள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த மாதம் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. அந்த வகையில் பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிலைமை சீராகி வருவதால் நாளை முதல் பள்ளிகள் இயங்கவுள்ளன. அதற்காக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் வகுப்பறைகளை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

DMK Alliance 2026 | திமுக கூட்டணியில் SDPI கட்சி போட்டியிடும் தொகுதி

Flying Squad | Gold | கோடிக்கணக்கில் சிக்கிய நகைகள்..சென்னையில் அதிரடி காட்டிய பறக்கும் படை..

BREAKING || நேரடியாக திமுக களமிறங்கும் தொகுதிகள்? - சர்ப்ரைஸாக வந்த எண்ணிக்கை

Breaking | TVK | Vijay | டிஜிபி ஆபிஸில் விஜய்.. வெளியான பரபரப்பு காரணம்

Breaking | Ramadoss Vs Anbumani | மாம்பழம் சின்னம் யாருக்கு? | முடித்து வைத்த கோர்ட்