Theni ஸ்டேஷனரி கடையை சூறையாடிய `முரட்டு காளை’ - தடுத்த ஊழியரை முட்டி தூக்கி வீசிய காட்சி
#bull #theni #attack
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், ஸ்டேஷனரி கடைக்குள் புகுந்த காளை மாடு அங்கிருந்த பொருட்களை முட்டி சூறையாடியதுடன், அதை தடுக்க முயன்ற ஊழியரை முட்டித் தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...