தமிழ்நாடு

salem || தனியார் பள்ளி வேன் சுவரில் மோதி விபத்து

தனியார் பள்ளி வேன் சுவரில் மோதி விபத்து

thanthitv

salem || தனியார் பள்ளி வேன் சுவரில் மோதி விபத்து #salem #accident #thanthitv சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பிரேக் பழுதடைந்ததால் தனியார் பள்ளி வேன் மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மாசிலாபாளையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், வேனில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை

ADMK | Edappadi Palaniswamy | EPS | Chennai | TN Election | ஈபிஎஸ் சொல்ல சொல்ல அதிர்ந்த சென்னை

Breaking | MDMK | Vaiko | TN Election | DMK Alliance | பிரேமலதாவை தொடர்ந்து களத்தை அதிரவிட்ட வைகோ

EPS | ADMK | TN Election 2026 | ஜெ. தொகுதியில் கர்ஜித்த ஈபிஎஸ் | பேச பேச அதிரவிட்ட தொண்டர்கள்

DMK | DMDK | MMK | MJK | TN Election | அடுத்தடுத்து களமிறக்கப்படும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள்