சென்னை போரூர்-வடபழனி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
5 கிமீ வேகத்தில் ரயில் பாதுகாப்பாக போரூரில் இருந்து வடபழனி வந்தது