தமிழ்நாடு

தோண்ட தோண்ட எலும்பு குவியல்.. திகில் கிளப்பும் மனித கறி மருத்துவர்

தந்தி டிவி

கும்பகோணம் அருகே சோழபுரம், மணல்மேடை சேர்ந்த இளைஞர் அசோக் ராஜ் என்பவரை, போலி நாட்டு வைத்தியர் கேசவ மூர்த்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சோழபுரம் சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டின் பின்புறத்தில், பொக்லைன் எந்திரம் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, கை எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் சோழபுரம் பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்