தமிழ்நாடு

ஆடுகளை கடித்துக் குதறிய தெருநாய்கள் கூட்டம்...

ஆடுகளை கடித்துக் குதறிய தெருநாய்கள் கூட்டம்...

thanthitv

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் கொட்டத்திற்குள் புகுந்த தெருநாய்கள் கூட்டம், ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்துக் குதறியது. இதில் 6 ஆடுகள் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் விவசாயி அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்