தமிழ்நாடு

Thanjavur Periya Kovil | தஞ்சை பெரிய கோவிலில் தெரிந்த மாற்றம்

தஞ்சை பெரிய கோவிலில் தெரிந்த மாற்றம்

thanthitv

#thanjavurperiyakovil #thanjavurtemple

தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். மாமன்னன் இராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், உலகப் பாரம்பரியச் சின்னமாகவும், சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி, கோவிலின் நுழைவாயில் மற்றும் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்களைப் பார்த்து ரசித்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

TN Rains| இடி,மின்னலுடன் மீண்டும் வருகிறது - வந்தது எச்சரிக்கை

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Flood Alert | உச்சகட்டத்தை எட்டியது.. இன்னும் 2 அடி தான் - 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Kulasai Temple | Thoothukudi | ரீல்ஸ் எடுக்க தடை.. கோயில் நிர்வாகம் அதிரடி

CM Vijay | Ayudha Pooja | "ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்" - வாழ்த்து சொன்ன CM விஜய்