தமிழ்நாடு

ராணிப்பேட்டை : பிறந்து 10 நாட்களே ஆன ஆண்குழந்தை சாலையோரத்தில் கண்டெடுப்பு

ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட் பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண்குழந்தை சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட் பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண்குழந்தை சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற சிப்காட் போலீசார், குழந்தையை யார் வீசி சென்றார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Stalin | NDA | EPS | "பீகாரில் நடந்தது போல்" - லிஸ்ட் போட்டு சொன்ன முதல்வர்

Breaking | CMStalin | "சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு.." | CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | DMK | "OPS எதிர்பார்த்திருக்க மாட்டாரு" - ஓப்பனாக மேடையிலேயே பேசிய முதல்வர்

TVK Vijay | TVK Manifesto 2026 | "இது என்ன புது TAX" - விளாசிய விஜய்

TVK Vijay | TVK Manifesto 2026 | "ஒரு தங்க மோதிரம்" - ஒரே போடாக போட்ட விஜய்