தமிழ்நாடு

#Breaking|| டெல்லியிலிருந்து வந்த புதிய அறிவிப்பு.. தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா?

தந்தி டிவி

10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 மருத்துவ இடங்கள்

2025-26 ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவிப்பு

முதலில் இந்த அறிவிப்பு நிறுத்தி வைப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன

தற்போது ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு

10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 மருத்துவ இடங்கள்

அறிவிப்பை நிறுத்தி வைத்தது தேசிய மருத்துவ ஆணையம்

பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு காரணமாக நடவடிக்கை

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 6000 இடங்கள் உள்ளன

புதிய திட்டத்தை அமல்படுத்தினால் கணிசமான இடங்கள் குறையும் அபாயம்

இதனால் தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைக்கு தமிழக அரசு உட்பட பல மாநிலங்களிலும் எதிர்ப்பு

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி