மதுரையில் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் இடையே நடைபெற்ற இசை போட்டி கவனம் ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், ஒளி மற்றும் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், முதன்முறையாக இசைப்போட்டி நடைபெற்றது. 2 நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஒலிபெருக்கி உரிமையாளர்கள் பங்கேற்று, தங்களது கூம்புவடிவ ஒலிபெருக்கியை ஒலிக்கவிட்டு, களத்தை அதிர வைத்தனர்...