தமிழ்நாடு

கலப்பு திருமணம் செய்து கொண்ட ஆசிரியர் ஜோடி

ஓசூரில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

தந்தி டிவி

ஓசூர் அருகேயுள்ள ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் எட்வின் பிரியனும், காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியை மோனிகாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோனிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓசூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தலைமையில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து இருவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக கூறி திருமண ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்