TN CAG Pressmeet | கவலையோடு தமிழக அரசுக்கு வந்த மெசேஜ்
தமிழகத்தின் கடன் சுமை கவலை அளிப்பதாகவும், மாநிலத்தின் சொந்த வருவாயை அதிகரிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு-புதுச்சேரிக்கான முதன்மை கணக்காயர் தெரிவித்துள்ளார்...
#debt #tamilnadu #government #cagpressmeet #thanthitv