தமிழ்நாடு

பயங்கர வெடி சத்தம்.. குலுங்கிய திண்டுக்கல்.. நில அதிர்வால் பீதியில் மக்கள்

தந்தி டிவி

திண்டுக்கல்லில், பயங்கர வெடி சத்தத்துடன், நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளான ஆத்தூர், சின்னாளப்பட்டி, நத்தம், வேடசந்தூர் பகுதிகளில் இதனை பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர். கல்குவாரிகளில் இருந்து வெடி சத்தம் ஏற்படுகிறதா? அல்லது போர்வெல் அமைப்பதற்காக பாறைகள் தகர்க்க வெடிவைக்கப்படுகிறதா? என்று குழம்பியுள்ள மக்கள், பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர

தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | TVK | "இனி கவலையில்லை.." அடியோடு மாற்றம்.. தொடங்கி வைக்கும் CM விஜய்

Train Ticket Issue| ``இனிமே இதுக்கு TTR ஃபைன் போட்டா சும்மா விட்றாதீங்க’’

``சட்ட நடைமுறையை காவல்துறை தவறாக பயன்படுத்தி உள்ளது’’ - வழக்கை ரத்து செய்து காய்ச்சி எடுத்த ஐகோர்ட்

Senthil Balaji Case| டாஸ்மாக் வழக்குதடை கேட்ட செ.பாலாஜி.. தீர்ப்பில் சஸ்பென்ஸ் வைத்த ஐகோர்ட்

Rain | ``மேகம் கருக்குது; மழை வர பார்க்குது’’ - 10 மாவட்டத்துக்கு பறந்த அலர்ட்