தமிழ்நாடு

தெரு நாய்-க்கு பயந்து திண்ணையில் ஒளிந்த நபர்துடிக்க துடிக்க வெட்டிய கணவன், மனைவி..!

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தெருநாய் துரத்தியதால் வீட்டு திண்ணையில் ஒளிந்து

கொண்ட நபரை தம்பதியர் அரிவாளால்

சரமாரியாக வெட்டினர்.

சிறுகனூர் அருகே திருப்பட்டூரை சேர்ந்த பழனிமுருகன் என்பவர் நடந்து சென்றபோது நாய் துரத்தியதால் சீனிவாசன் என்பவரது வீட்டு திண்ணையில் ஓடி ஒளிந்துள்ளார். அப்போது சீனிவாசன் மனைவி தேன்மொழி வெளியே வந்து பார்த்தபோது பழனி முருகன் திண்ணையில் அமர்ந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசனுக்கும் அவரது மனைவி தேன்மொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் பழனிமுருகன்தானே என்று ஆத்திரமடைந்த கணவன் மனைவி இருவரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கணவன் மனைவி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chennai RapeCase | ``சென்னையில் கல்லூரி மாணவியை காரில் கடத்திசென்று பலாத்காரம்?’’

#BREAKING || Gold Price Today | தங்கம் விலையில் எதிர்பாரா மாற்றம்

Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம்

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்