தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் வாட்டர்பெல் திட்டம்
மாணவர்களின் நலனுக்காக அரசுப்பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்...