தமிழ்நாடு

"கூட்டணியில் இணையும் பிரமாண்ட கட்சி?'' | கிளம்பியது அரசியல் சுனாமி

தந்தி டிவி

தமிழக அரசியலில் வீசும் கூட்டணி புயல்

அதிமுக கூட்டணிக்கு வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஈ.பி.எஸ்/ரத்தின கம்பளம் அல்ல, சூழ்ச்சிவலை என ஈ.பி.எஸ்.க்கு சி.பி.எம். பதில்/அதிமுக கூட்டணிக்கு பிரமாண்ட கட்சி ஒன்று வருகிறது என புதிர் போட்ட ஈ.பி.எஸ்.

/திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஈபிஎஸ் முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றச்சாட்டு/கூட்டணி கட்சிகளுக்கு, திமுக குறைந்த இடங்கள்தான் கொடுக்கும் என விமர்சிக்கும் ஈ.பி.எஸ்./பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு எங்களை கூட்டணிக்கு அழைப்பது நகைச்சுவை என சொல்லும் சி.பி.ஐ.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்