தமிழ்நாடு

சென்னையில் மூதாட்டியை ஓங்கி உதைத்து தாக்கிய பணிப்பெண்.. கீழே விழுந்து முறிந்த எலும்பு

தந்தி டிவி

சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், பணிப்பெண் தாக்கியதில் மூதாட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள நிலையில், 84 வயது மூதாட்டி பொன் ராசாத்தியை, கன்னியம்மாள் என்ற பணிப்பெண் கவனித்து வருகிறார். நேற்று மூதாட்டி கீழே விழுந்து இடது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது கன்னியம்மாள் மூதாட்டியை காலால் எட்டி உடைத்தது தெரிய வந்தது. புகாரின் பேரில் நொளம்பூர் போலீஸார் வேலைக்கார பெண் கன்னியம்மாளை கைது செய்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்