Heavy Rain Flood | ஒருநாள் மழைக்கே குளமாக மாறி மிதக்கும் முக்கிய ஏரியா
#flood #heavyrain #madurai
மதுரையில் பெய்த கனமழையால், எம்ஜிஆர் விளையாட்டு மைதானம் மற்றும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் பின்புறம் உள்ள ஈபி அலுவலகச் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.