தமிழ்நாடு

கிரேன் மூலம் வந்த பிரமாண்ட ரோஜா மாலை...கொட்டும் மழையிலும் அசராமல் நின்ற தொண்டர்கள்

தந்தி டிவி

கிரேன் மூலம் வந்த பிரமாண்ட ரோஜா மாலை...கொட்டும் மழையிலும் அசராமல் நின்ற தொண்டர்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கொட்டும் மழையில் பனங்காட்டுப்படை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காமராஜர் சிலைக்கு பிரம்மாண்ட மலர் மாலையை கிரேன் மூலம் அணிவித்து மரியாதை செய்தனர். மேளதாளங்கள் முழங்க பனங்காட்டுப்படை கட்சியின் நிர்வாகி அந்தோணி நாடார் தலைமையில் கட்சி தொண்டர்கள் கொண்டு வந்த பிராண்ட ரோஜா மாலை கிரேன் மூலம் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. திடீரென பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அக்கட்சியின் தொண்டர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்

ADMK Candidate List | வேட்பாளர்கள் பட்டியல் - சர்ப்ரைஸ் கொடுக்கும் அதிமுக

Congress | DMK | ஏற்றுக்கொண்டு முடிவை மாற்றிய காங்கிரஸ்

IJK Party | வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. IJK கட்சி அறிவிப்பு

DMK-Congress Alliance தொகுதிகள் ஒதுக்கிய பின்பும்.. காங்கிரஸ் செயலால் மீண்டும் பரபரப்பு

Anna University | அண்ணா பல்கலைகழகம் மாணவி பாலியல் புகார்.. பேராசிரியர் மீது பாய்ந்த நிர்வாகம்