தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஒரு குட் நியூஸ் | Thoothukudi flood | Thanthitv

தந்தி டிவி

தூத்துக்குடியில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற, நெய்வேலி என்.எல்.சி.-யிலிருந்து ராட்சத மோட்டார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக என்.எல்.சி.-யிலிருந்து ராட்சத மோட்டார்கள், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை இயக்குவதற்காக ஊழியர்கள் உடன் வந்துள்ளனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி