தமிழ்நாடு

ஒரு மாலை, ஒரு தேங்காய் இவ்ளோவா..! கடுப்பான பெண் பக்தர்..! வியாபாரிக்கு செம ரெய்டு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில், ஒரு மாலை, ஒரு தேங்காய் 660 - ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பக்தர் கோமதி என்பவர், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருட்களை திரும்ப தந்து பணத்தை பெற்றுள்ளார். வழிபாடு நடத்த வரும் பக்தர்களிடம் கடைக்காரர்கள் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்