தமிழ்நாடு

Election2026 | மகன் ஓட்டை செலுத்திய தந்தை.. `சேலஞ்ச்’ செய்ய முடியாத கையறு நிலையில் மகன்

மகன் ஓட்டை செலுத்திய தந்தை.. `சேலஞ்ச்’ செய்ய முடியாத கையறு நிலையில் மகன்

thanthitv

மகன் ஓட்டை செலுத்திய தந்தை `சேலஞ்ச்’ செய்ய முடியாத கையறு நிலையில் மகன் #election2026 #tnelection2026 #assemblyelection #electioncommission #thanthitv Uploaded On 24.04.2026 மகனின் ஓட்டை தவறுதலாக தந்தை போட்டுவிட்டதால் குழப்பம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகனின் ஓட்டை தவறுதலாக தந்தை போட்டுவிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பாளேத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் தினேஷ். இருவருக்கும் வேறு வேறு வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. தவறுதலாக லட்சுமணன், தனது மகன் தினேஷின் ஓட்டு சிலிப்பை எடுத்து சென்று வாக்கு செலுத்திவிட்டார். வாக்குச்சாவடி அலுவலர்களும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர். இதனால் மகன் தினேஷ் ஓட்டு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்கள் சேலஞ்ச் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம் என அறிவுறுத்தினர். அப்படி வாக்கு செலுத்தினால் தனது தந்தையின் ஓட்டு செல்லாததாகிவிடும் என மகன் தினேஷ் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Tamilnadu Election 2026 | ECI | நேற்று முடிந்த தேர்தல் - இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்

TN Election 2026 | தமிழகத்தின் அதிபெரும் உச்சம் இதுவா..? கணிப்பை விஞ்சும் களநிலவரம்..

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்