தமிழ்நாடு

Vaiko | MDMK | "என் மீது கிரிமினல் வழக்கு.. குதிரை பேரம்.." - பரபரப்பை கிளப்பிய வைகோ

"என் மீது கிரிமினல் வழக்கு.. குதிரை பேரம்.." - பரபரப்பை கிளப்பிய வைகோ

thanthitv

Vaiko | MDMK | "என் மீது கிரிமினல் வழக்கு.. குதிரை பேரம்.." - பரபரப்பை கிளப்பிய வைகோ #mdmk #vaiko #thanthitv மதிமுகவில் 32 ஆண்டுகள் இருந்துவிட்டு திமுகவுக்குச் சென்ற 2 எம்.எல்.ஏ.க்கள், தன் மீது கிரிமினல் வழக்கு தொடர திமுக வழக்கறிஞர்களுடன் கைகோர்த்து, ஆளுநரிடம் மனு அளித்ததாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

Thirupathur | Lorry நடுரோட்டில் தாறுமாறாக ஓடிய லாரி அல்லுவிடும் வீடியோவால் சிக்கிய டிரைவர்

CM Vijay| தமிழகத்தின் மையத்திற்கு செல்லும் CM விஜய்.. மொத்தமாக கிளீனாகும் சிட்டி

TVK Ministers | டெல்லியில் முகாமிடும் தவெக அமைச்சர்கள்.. ஒத்திவைப்பா? பின்னணி என்ன?

Rajmohan | "100%.. I Challenge You.. ஒவ்வொருத்தரா கைது பண்றோம்.." - அடித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்

Chennai | Cybertheft தனியார் நிறுவனத்தை குறிவைத்த சைபர் கும்பல் அம்போனு போன 1 கோடி