தமிழ்நாடு

பியானோ வாசித்து சாதனை படைத்த கல்லூரி மாணவர் | Chennai | Piano

தந்தி டிவி

சென்னையில் தொடர்ந்து 2 மணிநேரம் 2 நிமிடம் பியானோ வாசித்து கல்லூரி மாணவர் சாதனை படைத்தா. போரூரை சேர்ந்த எம்.பி.ஏ மாணவரான நரேந்திரகுமார், தனது 6 வயதிலிருந்தே பியானோ வாசிக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து 2 மணிநேரம் 2 நிமிடம் பியானோ வாசித்து, லயோனைஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன் ஒரு மணிநேரம் தொடர்ந்து பியானோ வாசித்ததே சாதனையாக இருந்ததாக கூறப்படுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்