தமிழ்நாடு

Salon Master Attack| சலூனுக்குள் புகுந்து மனைவி, கஸ்டமர்கள் கண்முன்னே மாஸ்டரை அடித்த பகீர் காட்சி

சலூனுக்குள் புகுந்து மனைவி, கஸ்டமர்கள் கண்முன்னே மாஸ்டரை அடித்த பகீர் காட்சி

thanthitv

சலூனுக்குள் புகுந்து மனைவி, கஸ்டமர்கள் கண்முன்னே மாஸ்டரை கதற கதற அடித்த பகீர் காட்சி சலூன் கடையில் புகுந்து சரமாரி தாக்குதல் விருதுநகரில் சலூன் கடை உரிமையாளரை, அவரது மனைவியின் சகோதரர்கள் கடைக்குள் புகுந்து தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PM Modi | EPS | நாளை தமிழகம் வருகிறார் PM மோடி.. பிளான் போட்ட EPS

CM Vijay | CBN | Pawan Kalyan | ஆந்திரா செல்லும் CM விஜய்.. நாயுடு, பவன் உடன் சந்திப்பு?

Rahul Gandhi Video | "யார் வந்தாலும் பயம் இல்லை" - வீடியோ போட்ட ராகுல்காந்தி

Flydubai | NIA | ஃபிளை துபாய் விமான சம்பவத்தில் திருப்பம்.. தீவிரமாக இறங்கிய NIA

Joshna Chinappa | பதக்கங்களை குவித்த ஜோஷ்னா சின்னப்பா.. பதவி உயர்வு கொடுத்த தமிழக அரசு