தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை SI வீட்டிலே நடந்த கொடூர கொள்ளை - அதிர்ச்சியில் ஈரோடு

தந்தி டிவி

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டிலிருந்து, தங்க - வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகன். இந்தநிலையில், இவரது வீட்டின் பூட்டை நெம்பி திறந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த நான்கு பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் மதிப்புள்ள வைர நகைகள், 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்