தமிழ்நாடு

Farmer| Police| கம்பளைண்ட் கொடுத்தவரை காவலரோடு சேர்ந்து 6 பேர் சுத்து போட்டு தாக்கிய கொடூரம்

கம்பளைண்ட் கொடுத்தவரை காவலரோடு சேர்ந்து 6 பேர் சுத்து போட்டு தாக்கிய கொடூரம்

thanthitv

நிலத்தகராறில் விவசாயியைத் தாக்கிய காவலர் - வைரலான காணொளி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே, நிலத்தகராறில் விவசாயியை காவலர் உள்ளிட்ட 6 பேர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துலுக்கவிடுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தனது நிலத்தில் தென்னங்கன்று நடச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திரும்பியபோது, புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பாதகுமார் உள்ளிட்ட 6 பேர் தன்னைத் தாக்கியதாக காமராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

Anbil Magesh | Court | அன்பில் மேல்முறையீடு நாள் குறித்த நீதிமன்றம்

CM Vijay | சைலண்டாக ஸ்கெட்ச் போடும் CM விஜய்

TN Govt| எதிராக வந்த அதிர்ச்சி தீர்ப்பு.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு

Jammu and Kashmir | பிணமாக கிடந்த அதிகாரிகள்.. காஷ்மீர் எல்லையில் திகில் மர்மம்

Muthukumaran Issue|வாகிதா மீது புகார் கொடுத்த முத்துக்குமாருக்கு பின்னடைவு..போலீஸ் கொடுத்த அதிர்ச்சி