தமிழ்நாடு

Ariyalur | Theft | திருட சென்ற இடத்தில் வந்த பளீச் சிந்தனை - ஆனால் அதோட நிக்கல..

திருட சென்ற இடத்தில் வந்த பளீச் சிந்தனை - ஆனால் அதோட நிக்கல..

thanthitv

Ariyalur | Theft | திருட சென்ற இடத்தில் வந்த பளீச் சிந்தனை - ஆனால் அதோட நிக்கல..

#ariyalur #theft #thanthitv

பணத்துடன் சேர்த்து CCTV ஹார்டு டிஸ்க்கையும் தூக்கிச் சென்ற பலே திருடன் அரியலூர் அருகே தவுத்தாய்குளத்தில் அடுத்தடுத்த கடைகளில் புகுந்து மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் டைல்ஸ் கடையின் பின்புற குடோன் தகர ஷீட்டை பிரித்து உள்ளே நுழைந்த நபர், கல்லாப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி குத்துவிளக்கை திருடியுள்ளார். மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அருகிலிருந்த இரும்புக் கடையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து, 3 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். இந்த கொள்ளை சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், அரியலூர் போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்

Recharge | மொபைல் ரீசார்ஜில் அதிரடி மாற்றம் - புது ரூல்ஸை இறக்கி ஹேப்பி நியூஸ் சொன்ன TRAI

EV Velu | DVAC| எ.வ.வேலு மற்றும் அவரின் மகன் மீது பாய்ந்தது FIR

veeramani | ஜெம் வீரமணி வழக்கு.. சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் ‘வார்னிங்’

BREAKING || RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த அரசாணை - எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து

BREAKING | உதயநிதியின் பிரசார பேச்சு.. "அவங்க வீட்டு பெண்களிடம் போட்டு காட்ட வேண்டும்"-அமைச்சர் CTR