தமிழ்நாடு

"அம்புட்டு வெறி மாப்பிள்ளைக்கு.." - காஸ்ட்லி சரக்குக்கு டாஸ்மாக் உடைப்பு வசமாக சிக்கிய சிறுவன்

தந்தி டிவி

ரிஷிவந்தியம் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபானக் கடையில் டிசம்பர் மாதம் 13ம் தேதி நள்ளிரவில் ஷட்டரை உடைத்து பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் விலையுயர்ந்த மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து வந்த போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Puducherry New Rules | தொடர் சோகம் - புதுச்சேரியில் அதிரடியாக அமலான புது ரூல்ஸ்

Jana Nayagan | ஜனநாயகன் ரிலீஸ்? - நாளை மறுநாள் முடிவு

Mayonnaise Ban | தமிழகத்தில் மயோனைஸுக்கு மேலும் ஓராண்டு தடை

Kallakurichi | கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி - தலையில் வெட்டுப்பட்டு கோரமாக கிடந்த தம்பதி உடல்கள்

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் திடீர் மாற்றம்