தமிழ்நாடு

3 கிலோ மீட்டர் தூரம் காரை தள்ளி சென்ற பைக் - வைரல் காட்சிகள்

தந்தி டிவி

3 கிலோ மீட்டர் தூரம் காரை தள்ளி சென்ற பைக் - வைரல் காட்சிகள்

அரியலூர் புறவழிச் சாலையில் பைக்கில் சென்ற நபர் பழுதாகி நின்ற காரை சுமார் 3 கிலோ மீட்ட்ர தூரம் பின்னாலிருந்து தள்ளிக் கொண்டே சென்ற வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சாலையில் திடீரெனறு ஒரு கார் பழுதாகி நின்ற நிலையில், டோக் செய்து தள்ளிச் செல்ல பணம் செலவாகும்.

ஆனால் அது பள்ளமான பகுதி என்பதால் பைக்கில் அமர்ந்து கொண்டே பழுதான கார் பழுதுபார்க்கும் கடைக்கு தள்ளிச் செல்லப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்