தமிழ்நாடு

நிறைமாத கர்ப்பிணி பெண் காவலருக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு - சென்னையில் நெகிழ்ச்சிகர சம்பவம்

தந்தி டிவி

சென்னை ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கர்ப்பிணி பெண் போலீசுக்கு, சக போலீசார் வளைகாப்பு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் ஏலகிரியை சேர்ந்த தீபிகா, ராமாபுரம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, காவல் நிலையத்தில் வைத்து சக காவலர்கள் வளைகாப்பு நடத்தினர். தீபிகாவையும் அவரது கணவர் அருண்குமரையும் அமர வைத்து, சீர்வரிசை தட்டுகளுடன் வளைகாப்பு நடத்தி வாழ்த்தினர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்