தமிழ்நாடு

Sivagangai 20 ஆண்டுகால பகை? மீண்டும் ஒரு இளைஞர் வெட்டிக் கொ*ல - பதற்றத்தில் சிவகங்கை

20 ஆண்டுகால பகை? மீண்டும் ஒரு இளைஞர் வெட்டிக் கொ*ல - பதற்றத்தில் சிவகங்கை

thanthitv

#sivagangai | #police | #crimenews 20 ஆண்டுகால பகை? மீண்டும் ஒரு இளைஞர் வெட்டிக் கொ*ல - பதற்றத்தில் சிவகங்கை சிவகங்கை அருகே 20 ஆண்டுகளுக்கு முந்தைய முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடையமேலூரில் பலசரக்குக் கடை வாசலில் நின்றிருந்த மகேஸ்வரன் என்ற இளைஞரை, காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலையுடன் தொடர்புடைய முன்விரோதத்தில், இந்தப் பழிவாங்கும் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவும், இழப்பீடு வழங்கவும் கோரி உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kallakurichi | Issue | MLA சர்ச்சை..லிஸ்ட் போட்டு விசாரிக்கும் அதிகாரிகள்

Madurai high court | IAS | கண் சிவந்த கோர்ட்...4 IAS அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி..

BREAKING || "சென்னை கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Senthibalaji | Supreamcourt "குற்றவாளியாகக் கருதக் கூடாது" செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்

Periyar arivulagam | Issue | பெரியார் நூலக விவகாரம். களமிறங்கு ம் IPS அதிகாரி. ஹைகோர்ட் அதிரடி.