தமிழ்நாடு

Chennai | தூங்கிக் கொண்டிருந்த போதே வந்த எமன்... அலறி துடித்து பலியான 12ம் வகுப்பு மாணவி

தூங்கிக் கொண்டிருந்த போதே வந்த எமன்... அலறி துடித்து பலியான 12ம் வகுப்பு மாணவி

thanthitv

சென்னை எர்ணாவூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவி, 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்ததில் வலி தாங்க முடியாமல் அலறிய மாணவி யாஷினியை பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் சோதனை செய்தபோது, அங்கிருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்