தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தந்தி டிவி
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வில் 945 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் நட்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடங்கள், பார்வையற்றவர்களுக்கான ஒரு விழுக்காடு இடங்களும் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகிறது என்றார். உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முடிவுக்கு வந்தபிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்