தமிழ்நாடு

"இது எங்க ஏரியா உள்ள வராத"..வார்னிங் கொடுத்த 9காட்டு யானைகள்..அச்சத்தில் பொதுமக்கள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் வால்பாறை முக்கோட்டு முடி எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ள நிலையில், அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆண்டுதோறும், ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு காட்டு யானைகள் இடம்பெயறுவது வழக்கம். அந்தவகையில் வால்பாறை தேயிலை தோட்டங்களை 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர், இரவு நேரங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்